கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் நடமாட்டம் - ஆணையர் தலைமையில் ஆலோசனை

கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் கொரோனா தொற்று தடுப்பு, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது, போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது உள்ளிட்டவைகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் நடமாட்டம் - ஆணையர் தலைமையில் ஆலோசனை
x
கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் கொரோனா தொற்று தடுப்பு, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது, போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது உள்ளிட்டவைகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், 
ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில், மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பெருநகர் வளர்ச்சி குழும் உறுப்பினர் செயலர் சுன்சோங்கம் ஜெடக் சிரு, துணை ஆணையர்கள், கோயம்பேடு அங்காடி குழு, மாவட்ட வருவாய் அதிகாரி கோவிந்தராஜ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்


Next Story

மேலும் செய்திகள்