தலைநிமிர்ந்து வருகிறேன்! - முதல்வர் ஸ்டாலின் காணொலி

தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்கத் தவறியவர்கள் பாராட்டையும் பெற்றுத்தரும் வகையில் செயல்பட்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்கத் தவறியவர்கள் பாராட்டையும் பெற்றுத்தரும் வகையில் செயல்பட்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவாக 'தலைநிமிர்ந்து வருகிறேன்' என்ற தலைப்பில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள காணொலியில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்