அனைத்து ஊடகத்தினருக்கும் ஊக்கத்தொகை - விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை

அரசு வழங்கும் ஊக்கத்தொகை, அனைத்து ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து ஊடகத்தினருக்கும் ஊக்கத்தொகை - விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை
x
அரசு வழங்கும் ஊக்கத்தொகை, அனைத்து ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றும் மிகப்பெரிய தொலைக்காட்சியில் கூட சிலருக்கே அரசு அங்கீகாரம் வழங்க பட்டுள்ளது என சுட்டி காட்டி உள்ளார். எனவே அனைத்து ஊடகத்தினருக்கும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
==


Next Story

மேலும் செய்திகள்