நாளை முதல் 2வது தவணை ரூ.2000 நிதி உதவி

நாளை முதல் 2வது தவணை ரூ.2000 நிதி உதவி
x
கொரோனா பாதிப்பு நிவாரணம் - 2வது தவணையாக ரூ.2000 நிதி நாளை முதல் வழங்கப்படும்"

"அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்களுக்கு நிவாரண தொகை ரூ.4000 வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்"

இறந்த பத்திரிக்கையாளர் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டம்

உயிரிழந்த மருத்துவ பணியாளர், காவலர் மற்றும் நீதிபதிகள் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டமும் நாளை தொடக்கம்

5 திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்Next Story

மேலும் செய்திகள்