எளிய மக்களுக்கு இலவச உணவு - ஜிஆர்டி நிறுவனத்தின் உன்னத சேவை

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஜிஆர்டி நகைக்கடை குழுமம் சார்பில், இலவச உணவு வழங்கப்படுகிறது.
x
நாளொன்றுக்கு 4,500 பேருக்கு உணவு வழங்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திர மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இலவச உணவு சேவையை செய்து வருவதாக ஜிஆர்டி நிறுவனம் கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்