"கொரோனா மருந்துக்கு ஜிஎஸ்டி விலக்கு தேவை" - கமல்ஹாசன் அதிருப்தி

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெருந்தொற்றுக்கு சிகிச்சையளிக்க தேவையான மருந்து உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டியிலிருந்து முழுமையாக விலக்கு அளித்திருக்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்,
கொரோனா மருந்துக்கு ஜிஎஸ்டி விலக்கு தேவை - கமல்ஹாசன் அதிருப்தி
x
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெருந்தொற்றுக்கு சிகிச்சையளிக்க தேவையான மருந்து உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டியிலிருந்து முழுமையாக விலக்கு அளித்திருக்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்,. இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், உடனே எடுத்திருக்க வேண்டிய முடிவு இது என்றும் குறிப்பிட்டுள்ளார்,. மேலம் பரிந்துரை குழுவினை உருவாக்கி இருப்பது அதிருப்தி அளிக்கிறது என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்