இந்தோனேசியா தமிழ்ச் சங்கம் உதவி - ஆக்ஸிஜன் செறிவூட்டல் கருவிகள் வழங்கல்

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மருத்துவ உபகரணங்களை தன்னார்வர்கள் அதிக அளவில் கொடுத்து வருகின்றனர்.
x
இந்நிலையில், இந்தோனேஷியா தமிழ் சங்கத்தின் சார்பில் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 10 ஆக்ஸிஜன் செறிவூட்டல் கருவிகளும், 8,330 ஜோடிகளும் கையூறைகள், 1,100 மதிப்பிலான முதியோர் டையபர்களும் , ஆயிரம் என ஒருமுறை பயன்படுத்தும் போர்வை மற்றும் தலையனை உறைகள் என 10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது.  வெங்கடேஷ்வரர், மணிமாறன், மயில்சாமி ஆகியோர் இந்த பொருட்களை  ஆட்சியர் ரத்னாவிடம் ஒப்படைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்