2 கடைகளுக்கு சீல் - தலா ரூ.10,000 அபராதம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஊரடங்கை மீறிய 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
x
சுவால்பேட்டை காந்தி சாலையில் உள்ள கிருஷ்ணா பல்பொருள் அங்காடி மற்றும் வெங்கடேஸ்வரா துணிக்கடையில் வட்டாட்சியர் பழனி ராஜன் சோதனை செய்தார். அப்போது மக்கள் பொருட்கள் வாங்கியது தெரிய வரவே, இரண்டு கடைகளையும் சீல் வைத்த அதிகாரிகள், தலா 10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்