வரும் 4ஆம் பேச்சிப்பாறை அணை திறப்பு - அரசு கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளில் இருந்து வருகிற 4ஆம் தேதி தண்ணீர் திறக்க அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் உத்தரவிட்டுள்ளார்
வரும் 4ஆம் பேச்சிப்பாறை அணை திறப்பு - அரசு கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு
x
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளில் இருந்து வருகிற 4ஆம் தேதி தண்ணீர் திறக்க அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் 4ஆம் தேதி முதல் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை வினாடிக்கு 850 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என செய்தி குறிப்பில் கூடுதல் தலைமைச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்