கொரோனா - முதல்வர் பொது நிவாரணம் - ரூ.10 லட்சம் வழங்கிய இயக்குநர் லிங்குசாமி

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இயக்குநர் லிங்குசாமி 10 லட்சம் ரூபாயை வழங்கினார்
x
 எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து, இதற்கான காசோலையை இயக்குநர் லிங்குசாமி வழங்கினார். இந்நிலையில் இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், லிங்குசாமிக்கு அன்பும், நன்றியும் என குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்