பி.எஸ்.பி.பி பள்ளி விவகாரம் : நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்த கூடாது - எல். முருகன் கருத்து

பி.எஸ்.பி.பி பள்ளி விவகாரத்தில், பள்ளி நிர்வாகத்தினர் மீது குற்றம் சுமத்துவதை ஏற்க முடியாது என பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
x
பி.எஸ்.பி.பி பள்ளி விவகாரம் : நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்த கூடாது - எல். முருகன் கருத்து 

பி.எஸ்.பி.பி பள்ளி விவகாரத்தில், பள்ளி நிர்வாகத்தினர் மீது குற்றம் சுமத்துவதை ஏற்க முடியாது என பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். மத்தியில் பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அமைந்தகரையில் ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் கலந்துகொண்ட எல். முருகன், பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "அரசு பள்ளி மீது புகார் எழுந்தால், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பொறுப்பேற்பாரா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்