பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரம்... மேலும் 3 மாணவிகள் முறைப்படி புகார்

சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், மேலும் 3 மாணவிகள் ராஜகோபாலன் மீது முறைப்படி புகார் அளித்துள்ளனர்.
x
பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரம்... மேலும் 3 மாணவிகள் முறைப்படி புகார் 

சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், மேலும் 3 மாணவிகள் ராஜகோபாலன் மீது முறைப்படி புகார் அளித்துள்ளனர்.மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில், பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபலன்,  கடந்த 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் ராஜகோபாலானால் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு மாணவிகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக காவல்துறையில் புகார் அளித்தனர். தற்போது மேலும் 3 மாணவிகள் ராஜகோபாலன் மீது புகார் முறைப்படி புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து தற்போது விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது. மொத்தமாக தற்போதுவரை ராஜகோபலனால் பாதிக்கப்பட்ட 5 மாணவிகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது குவியும், அடுத்தடுத்த பாலியல் புகார்கள்,தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Next Story

மேலும் செய்திகள்