திருப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - ஒரு படுக்கையில் இருவருக்கு சிகிச்சை

தமிழகத்தில் தினசரி பாதிப்பு அதிகம் கொண்ட மாவட்டங்களில் சென்னை, கோவைக்கு அடுத்தப்படியாக திருப்பூர் உள்ளது.
x
திருப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - ஒரு படுக்கையில் இருவருக்கு சிகிச்சை

தமிழகத்தில் தினசரி பாதிப்பு அதிகம் கொண்ட மாவட்டங்களில் சென்னை, கோவைக்கு அடுத்தப்படியாக திருப்பூர் உள்ளது. மாநிலத்தில் ஆக்சிஜன் மற்றும் ஐசியூ படுக்கைகள் நிரம்பியதால்  நோயாளிகள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்