பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் சம்பவம் : "உரிய ஆதாரங்கள்இருந்தால் நடவடிக்கை நிச்சயம்" - அன்பில் மகேஷ்
சென்னையில் பள்ளி ஆசிரியர் மீதான புகார் இதுவே முதல் முறை என பள்ளி நிர்வாகம் சொன்னதாகவும், இதற்கு முன்பாக வந்த புகார்களுக்கு உரிய ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்
பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் சம்பவம் : "உரிய ஆதாரங்கள்இருந்தால் நடவடிக்கை நிச்சயம்" - அன்பில் மகேஷ்
சென்னையில் பள்ளி ஆசிரியர் மீதான புகார் இதுவே முதல் முறை என பள்ளி நிர்வாகம் சொன்னதாகவும், இதற்கு முன்பாக வந்த புகார்களுக்கு உரிய ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
Next Story