காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்...

புதுக்கோட்டை நகரில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறு போல் வீணாக சாலையில் ஓடியது.
காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்...
x
காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்...

புதுக்கோட்டை நகரில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறு போல் வீணாக சாலையில் ஓடியது. சார்லஸ் நகரில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் ஆறுபோல் சாலையில் ஓடுகிறது. இரண்டு மணி நேரத்துக்கு மேல் சாலைகளில் குடிநீர் பெருக்கெடுத்து  ஓடுவதால், பொதுமக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். உடனடியாக நகராட்சி நிர்வாகம் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. முத்துராஜா கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்