விசிக பொருளாளர் முகமது யூசுப் காலமானார்

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளர் முகமது யூசுப் காலமானார்.
விசிக பொருளாளர் முகமது யூசுப் காலமானார்
x
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளர் முகமது யூசுப் காலமானார்.
சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எட்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென உயிரிழந்தார். 
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், முகமது யூசுப் மரணத்தை ஏற்க மனம் ஏற்க மறுப்பதாகவும், ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும் வருந்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்