7 பேர் விடுதலை குறித்து முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் - ரகுபதி, சட்டத்துறை அமைச்சர்

புதிதாக அமைந்துள்ள திமுக ஆட்சியில் 7 பேர் விடுதலை செய்யப்படுவார்களா என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
7 பேர் விடுதலை குறித்து முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் - ரகுபதி, சட்டத்துறை அமைச்சர்
x
7 பேர் விடுதலை குறித்து முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் - ரகுபதி, சட்டத்துறை அமைச்சர் 

பேரறிவாளன் உட்பட எழுவரை விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். புதிதாக அமைந்துள்ள திமுக ஆட்சியில் 7 பேர் விடுதலை செய்யப்படுவார்களா என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

Next Story

மேலும் செய்திகள்