ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு...

ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு வரும் 16 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு...
x
ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு...

ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு வரும் 16 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி, நீல நிற பாக்கெட்டில் வழங்கப்படும் சமன்படுத்தப்பட்ட பால் 40 ரூபாய்க்கு விற்பனைக்கு வரவுள்ளது. பச்சை நிற பாக்கெட்டில் வழங்கப்படும் நிலைப்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர்  22 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆரஞ்சு நிற பாக்கெட்டில் வழங்கப்படும் அரை லிட்டர் நிறை கொழுப்பு பால் 24 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்