ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் மோடி பங்கேற்பு

ஐரோப்பிய நாடுகள் கவுன்சில் கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்றார்.
ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் மோடி பங்கேற்பு
x
ஐரோப்பிய நாடுகள் கவுன்சில் கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்றார். டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக, ஐரோப்பிய கவுன்சில் தலைவரான சார்லஸ் மைக்கேல், பங்கேற்றார். ஐரோப்பிய யூனியனின் 27 உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்