முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிப்பு

முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிப்பு
x
முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிப்பு 

முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோர் முதலமைச்சரின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் உதயசந்திரன் முந்தைய அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை செயலாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்