பெரியநாயக்கன்பாளையத்தில் ராம்ராஜ் காட்டன் 178வது கிளை திறப்பு

பெரியநாயக்கன்பாளையத்தில் ராம்ராஜ் காட்டன் 178வது கிளை திறப்பு
பெரியநாயக்கன்பாளையத்தில் ராம்ராஜ் காட்டன் 178வது கிளை திறப்பு
x
பெரியநாயக்கன்பாளையத்தில் ராம்ராஜ் காட்டன் 178வது கிளை திறப்பு 

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் 178வது கிளை கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் திறக்கப்பட்டுள்ளது. கோவை வடக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் ரிப்பன் வெட்டி புது கிளையை திறந்து வைத்தார். பல்வேறு ரகங்களில் வேட்டி, சட்டைகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்குமான துணி வகைகள் ராம்ராஜ் காட்டன் கடையில் கிடைக்கும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்