சென்னையில் முக்கிய சாலை பெயர் மாற்றம் தலைமை செயலாளரிடம் திமுக எம்.பி.க்கள் மனு
பதிவு : ஏப்ரல் 15, 2021, 09:36 PM
சென்னையில் முக்கிய சாலை பெயர் மாற்றம் தலைமை செயலாளரிடம் திமுக எம்.பி.க்கள் மனு
சென்னையில் முக்கிய சாலை பெயர் மாற்றம் தலைமை செயலாளரிடம் திமுக எம்.பி.க்கள் மனு

சென்னையில் தலைவர்களின் பெயரில் உள்ள முக்கிய சாலைகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, தலைமை செயலாளரிடம் திமுக எம்.பி.க்கள் மனு அளித்துள்ளனர்.அதில், சென்னையின் சில முக்கியச் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கு, சமூக, பண்பாட்டு மற்றும் அறிவுசார் ஆளுமைகளின் நினைவாக தலைவர்களின், பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது, தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய மகத்தான சேவையை அங்கீகரிப்பதாகும் என கூறியுள்ளனர். திராவிட இயக்கத்தைக் கட்டமைத்த பெரியார், அண்ணா மற்றும் காமராசர் பெயரில் சாலைகளுக்கு வைக்கப்பட்ட பெயரை மாற்றினால், அந்த நடவடிக்கை தமிழகத்தில் போராட்டத்திற்கு வித்திடும் என்று கூறியுள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் தலையிட்டு, மத்திய அரசு உட்பட, உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அந்தந்த சாலைகளுக்குப் பழைய பெயர்களையே மாற்றம் செய்து, தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 
யாருடைய தூண்டுதலின் பெயரில் தமிழக அரசு பெயர் மாற்றம் செய்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6285 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

949 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

314 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

121 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

14 views

பிற செய்திகள்

"அப்பாவிகள் உயிரிழப்பை தடுக்க வேண்டும்" - ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நிகழ்ந்தது போன்ற துயர சம்பவங்கள் இனிவரும் காலத்தில் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, முதலமைச்சராக பதவியேற்கவுள்ள ஸ்டாலினுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

93 views

"மக்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்" - மத்திய-மாநில அரசுகளுக்கு சரத்குமார் கோரிக்கை

சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை அரசு கருத்தில் கொண்டு, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்த பின்னரே ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

159 views

தனியார் மருத்துவமனைகளில் ஒரே மாதிரியான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும் - கமல்ஹாசன் வலியுறுத்தல்

தனியார் மருத்துவமனைகளில் ஒரே மாதிரியான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

171 views

ஓ.பி.சி. சமூக பிரிவினருக்கு எதிரான தீர்ப்பு - தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

ஓ.பி.சி. பிரிவினருக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

789 views

"நாட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என இனியும் மறுப்பீர்களா?" - மத்திய அமைச்சர்களுக்கு ப.சிதம்பரம் கேள்வி

ஆக்சிஜன் தட்டுப்பாட்டையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் இப்போதும் மத்திய சுகாதாரம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மறுப்பார்களா ? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

142 views

கேரளாவிலிருந்து ஆக்சிஜன்...டுவிட்டரில் ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

கேரளாவிலிருந்து கோவைக்கு ஆக்சிஜன் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

2690 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.