ஊரடங்கு எதிரொலி : நெசவு தொழிலாளர்கள் பாதிப்பு... நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஊரடங்கு எதிரொலி : நெசவு தொழிலாளர்கள் பாதிப்பு... நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
ஊரடங்கு எதிரொலி : நெசவு தொழிலாளர்கள் பாதிப்பு... நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் 

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள, தமிழக விசைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ்நாடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், வடமாநிலங்களில அமலாகியிருக்கும் ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் துணி ரகங்களை வாங்க தயங்குவதாகவும், இதனால் விசைத்தறி தொழிலை நம்பியிருக்கும் 20 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். எனவே இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார் 

Next Story

மேலும் செய்திகள்