உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பாஜக புகார் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்
பதிவு : ஏப்ரல் 03, 2021, 12:40 PM
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பாஜக சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பாஜக சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின்  மறைந்த தலைவர்கள் சுஷ்மா சுவராஜ் , அருண் ஜெட்லி மரணம் தொடர்பாக சர்ச்சையான  கருத்துக்களை கூறிய விவகாரம் தொடர்பாக புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக கூறினார்

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

3779 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

725 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

296 views

நேரலையில் நிருபரிடம் செல்போன் பறிப்பு... துப்பாக்கி முனையில் இளைஞர் துணிகரம்

ஈகுவடாரில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த நிருபரை துப்பாக்கி முனையில் மிரட்டி செல்போன் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

229 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

211 views

பெண் எஸ்பி புகார்- சிபிசிஐடி விளக்கம்

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கு எட்டு வாரத்திற்குள் முடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

54 views

பிற செய்திகள்

வாக்காளர்களுக்கு அனுமதியின்றி எஸ்.எம்.எஸ்? பா.ஜ.க.வுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் எஸ்.எம்.எஸ். மூலம் பிரச்சாரம் செய்தது எப்படி என புதுச்சேரி பா.ஜ.கவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

136 views

பெண்களை மதிக்க தெரியாதவர் ஸ்டாலின் - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

பெண்களையும், தாய்மையையும் மதிக்க தெரியாத ஸ்டாலினை புறக்கணிக்க வேண்டும் என, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

103 views

130 கோடி இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி...தாராபுரம் பொதுக்கூட்டத்தில் நாலாந்தர பேச்சு

அதிமுக பாஜக கூட்டணி துரோகக் கூட்டணி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.

128 views

பாஜகவை தமிழகத்தில் தலைதூக்க விடக்கூடாது - திருமாவளவன்

அதிமுகவை முதலமைச்சர் பழனிசாமி, மோடியிடம் அடகு வைத்துவிட்டதாக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

19 views

பாஜக, அதிமுக - பெண்களுக்கு பாதுகாப்பு - வானதி சீனிவாசன்

தமிழக மண்ணில் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்து விட்டால், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் புகார் தெரிவித்துள்ளார்.

38 views

நேர்மை ஒன்றே எனது பலம்... ஒன்று சேர்ந்து ராஜ்ஜியம் படைப்போம் - கமல்ஹாசன்...

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சிங்காநல்லூர் தொகுதிக்கான மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.