மின்வெட்டு இல்லா மாநிலம் தமிழகம்.. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் - ஏ.சி. சண்முகம்

மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வதாக, புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்தார்.
மின்வெட்டு இல்லா மாநிலம் தமிழகம்.. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் - ஏ.சி. சண்முகம்
x
மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வதாக, புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் அதிமுக வேட்பாளர் வேலழகனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் கொண்டு வந்ததாக குறிப்பிட்டார். மேலும், இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்றால் தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என, தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்