தண்ணீர் பஞ்சத்துக்காக தூர்வாரவில்லை; பணத்தை தூர்வாரியதுதான் உண்மை - ராதிகா பிரசாரம்

இரண்டு திராவிட கட்சிகளும் மாறி மாறி திருடன் என்று கூறிக் கொள்வதாக நடிகை ராதிகா விமர்சித்துள்ளார்.
தண்ணீர் பஞ்சத்துக்காக தூர்வாரவில்லை; பணத்தை தூர்வாரியதுதான் உண்மை -  ராதிகா பிரசாரம்
x
இரண்டு திராவிட கட்சிகளும் மாறி மாறி திருடன் என்று கூறிக் கொள்வதாக நடிகை ராதிகா விமர்சித்துள்ளார். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதி சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் செங்குளம் கணேசனை ஆதரித்து கல்லிடைகுறிச்சி பகுதியில் நடிகை ராதிகா வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தண்ணீர் பஞ்சத்திற்காக தூர்வாரியுள்ளோம் என்று கூறி அவர்கள் பணத்தை தூர்வாரியதுதான் உண்மை என்று குற்றச்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்