வெற்றி அறிவிக்கப்படும் வரை ஓய்வு கூடாது... தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

வெற்றி செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை ஓய்வு என்பது கூடாது என்று தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெற்றி அறிவிக்கப்படும் வரை ஓய்வு கூடாது... தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
x
வெற்றி செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை ஓய்வு என்பது கூடாது என்று தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கருத்துக்கணிப்புகளை விட மே 2ஆம் தேதி தான் உண்மையான ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கும் என்று கூறியுள்ளார். 2016ஆம் ஆண்டு ஒன்று புள்ளி ஒரு விழுக்காடு வித்தியாசத்தில் கருணாநிதி மீண்டும் முதல்வராவது கை நழுவியதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், உழைக்காதவர்கள் தப்பிக்க இயலாது என்றும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்