ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
344 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
81 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
57 viewsதமிழக அரசின் புதிய தொழில் கொள்கையை, முதலமைச்சர் பழனிசாமி நாளை வெளியிடுகிறார்.
0 viewsபெட்ரோலில் 10 சதவிகிதம் எத்தனால் கலந்து வினியோகிக்கப்படும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு, தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
9 viewsமொழிகள் எப்போதும் உணர்வுகளுக்கு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தேக்கம்பட்டி முகாமில் உற்சாக துள்ளல் போடும் ராமலட்சுமியை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
19 viewsசீர்காழியில் என்கவுன்டரில் கொள்ளையன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி எஸ்பி ரவி இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
13 viewsசென்னை கோயம்பேடு சந்தையில், சின்ன வெங்காயத்தின் விலை, கிலோ, 120 ரூபாயாக உயர்ந்து இருப்பது மக்களை கவலை அடையச் செய்து உள்ளது
29 viewsதனது பதவி காலத்தின் கடைசி நாள் வரை துரோகமே செய்வது என்று முடிவு செய்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுவது கண்டனத்திற்குரியது என தி.மு.க. தெரிவித்துள்ளது.
18 views