ரிலையன்ஸ் நிறுவனம் நெல் கொள்முதல் - 1000 டன் கொள்முதல் செய்ய ஒப்பந்தம்

வேளாண் சட்டங்கள் உருவாக்கப்பட்ட பின், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து விளைப் பொருட்களை கொள்முதல் செய்ய முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் நெல் கொள்முதல் - 1000 டன் கொள்முதல் செய்ய ஒப்பந்தம்
x
வேளாண் சட்டங்கள் உருவாக்கப்பட்ட பின், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து விளைப் பொருட்களை கொள்முதல் செய்ய முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதையடுத்து, கர்நாடகா  மாநிலத்தில் ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம் , சுவஸ்தியா விவசாய உற்பத்தி நிறுவனத்திடமிருந்து ஆயிரம் டன்கள் நெல் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. சென்ற வாரம் முதல் கட்டமாக 100 டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக சுவஸ்தியா விவசாய உற்பத்தி நிறுவனம் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்