சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக - ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேர்தல் பணிக்குழு அமைப்பு

சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில், தேர்தல் பணிக்குழு நடவடிக்கைகளை திமுக தீவிரமாக்கி உள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக - ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேர்தல் பணிக்குழு அமைப்பு
x
சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில், தேர்தல் பணிக்குழு நடவடிக்கைகளை திமுக தீவிரமாக்கி உள்ளது. அதன்படி ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 13 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ள நிலையில், வாக்காளர் பெயர் சேர்தல், நீக்குதல் உள்ளிட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும். அதில், பாகநிலை முகவரிகளின் பங்கு முக்கியமானது என்பதால் அவர்களின் பணி குறித்து கையேடு வெளியிட்டு, தேவையான உத்தரவுகளை திமுக  தலைமை பிறப்பித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்