மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னை வருகிறார் - தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தகவல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 21ந் தேதி சென்னை வர உள்ளதாக மாநில பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னை வருகிறார் - தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தகவல்
x
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னை வருகிறார்

அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க 21ந் தேதி வருகை

"மாநில, மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார்"

தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தகவல்

Next Story

மேலும் செய்திகள்