பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் - ஜே.பி.நட்டா

பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசனை நியமனம் செய்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.
x
பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசனை நியமனம் செய்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது உடனடியாக அமலுக்கு வரும் என்று ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். இந்நிலையில், வானதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்