ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு மற்றொரு இளைஞர் பலி

விழுப்புரத்தை சேர்ந்த குமரேசன், தூக்கில் தொங்கிய நிலையில் குமரேசன் சடலமாக கிடந்தார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு மற்றொரு இளைஞர் பலி
x
விழுப்புரத்தை சேர்ந்த குமரேசன், தூக்கில் தொங்கிய நிலையில் குமரேசன் சடலமாக கிடந்தார். போலீசார் விசாரணையில், ஒருவாரமாக செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த குமரேசன், வேலைக்கு செல்லாமல் இருந்ததாகவும், தொடர் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்