ஓ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு விவகாரம் பா.ஜ.க. எதிர்ப்பது ஏன்? என ரவிக்குமார் எம்.பி. கேள்வி

இந்துக்கள் பெயரை சொல்லி அரசியல் செய்து வரும் பா.ஜ.க., மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி. பிரிவு இந்துக்களின் இட ஒதுக்கீட்டைப் பறிப்பது ஏன்? என விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினர் ரவிகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு விவகாரம்  பா.ஜ.க. எதிர்ப்பது ஏன்? என ரவிக்குமார் எம்.பி. கேள்வி
x
இந்துக்கள் பெயரை சொல்லி அரசியல் செய்து வரும் பா.ஜ.க., மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி. பிரிவு இந்துக்களின் இட ஒதுக்கீட்டைப் பறிப்பது ஏன்? என விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினர் ரவிகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். மனுவாதத்தை ஆதரிப்பதால் தானே?, சூத்திரர்கள் எப்போதும் உயர் சாதியினருக்கு சேவை செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில், இத்தகைய எதிர்ப்பு எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்