எட்டு மாதங்களாக கிரிவலம் வரத்தடை - திருவண்ணாமலை பக்தர்கள் சோகம்

திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பௌர்ணமி கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் புகழ் பெற்றது பௌர்ணமி கிரிவலம்.
எட்டு மாதங்களாக கிரிவலம் வரத்தடை - திருவண்ணாமலை பக்தர்கள் சோகம்
x
திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பௌர்ணமி கிரிவலம் வர
பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் புகழ் பெற்றது பௌர்ணமி கிரிவலம். ஆண்டுக்கு ஒரு முறை வரும் திருக்கார்த்திகை தீப பவுர்ணமியன்று 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலம் வருவர். கொரோனா வைரஸ் காரணத்தினால் இந்த மாதம் 30ஆம் தேதி தொடங்கும் ஐப்பசி மாத பௌணர்மி கிரிவலத்திற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த பங்குனி மாதம் தொடங்கி தற்போது ஐப்பசி மாதம் வரை திருவண்ணாமயில் 8 மாதங்களாக பௌர்ணமி கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை தொடர்வது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்