"கொரோனாவை கட்டுப்படுத்தியது போல் நடிப்பு" - தமிழக அரசு குறித்து சஞ்சய் தத் விமர்சனம்

தமிழக அரசு கொரானாவை கட்டுப்படுத்தியது போன்று, போலியாக நடித்து கொண்டிருப்பதாக காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்தியது போல் நடிப்பு - தமிழக அரசு குறித்து சஞ்சய் தத் விமர்சனம்
x
தமிழக அரசு கொரானாவை கட்டுப்படுத்தியது போன்று, போலியாக நடித்து கொண்டிருப்பதாக காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார். மதுரையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர், பா.ஜ.க அரசு அடிக்கும் மேளத்திற்கு ஏற்க தமிழக அரசு நடனமாடுவதாக விமர்சித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்