அகில இந்திய மருத்துவ சேர்க்கை கலந்தாய்வு - ஆன்லைனில் பதிவு தொடங்கியது

அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது.
அகில இந்திய மருத்துவ சேர்க்கை கலந்தாய்வு - ஆன்லைனில் பதிவு தொடங்கியது
x
அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது.
மூன்று கட்டங்களாக இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதன்படி, முதல்கட்ட கலந்தாய்வுக்கு இன்று முதல் பதிவு செய்யலாம்  . இரண்டாவது சுற்றில் பங்கேற்க நவம்பர் 18ஆம் தேதி முதலும், மூன்றாவது சுற்றில் பங்கேற்க டிசம்பர் 10ஆம் தேதி முதலும் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்