இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள் - நடிகர் கமல்ஹாசன் விமர்சனம்

இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள் - நடிகர் கமல்ஹாசன் விமர்சனம்
x
இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டு பதிவில், தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து, அள்ளி தெளிக்கும் வாக்குறுதியல்ல என்று கூறியுள்ளார். மக்களின் ஏழ்மையுடன் விளையாடிப் பழகிவிட்ட நீங்கள், இன்று அவர்கள் உயிருடனும் விளையாடத் துணிந்தால், உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்