மகளிரை இழிவுபடுத்தும் மனுஸ்மிருதியை தடை செய்ய கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்

பிற்படுத்தப்பட்ட மக்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் மனுஸ்மிருதி நூலை தடை செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகத்தில் நாளை போராட்டம் நடைபெற உள்ளது
மகளிரை இழிவுபடுத்தும் மனுஸ்மிருதியை தடை செய்ய கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்
x
பிற்படுத்தப்பட்ட மக்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் மனுஸ்மிருதி நூலை தடை செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகத்தில் நாளை போராட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், 
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதாக கூறப்படும் இந்த நூல், உழைக்கும் மக்களை கேவலமாக சித்தரிப்பதாகவும், வன்முறைகளை தூண்டும் விதமாக உள்ளதாகவும் கூறியுள்ளார். எனவே இந்த நூலை தடை செய்யக்கோரி தமிழகத்தில் நாளை போராட்டம் நடத்த உள்ளதாகவும், இதில் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்