ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் விவகாரம் - மாணவர்களைக் குழப்பிய சுற்றறிக்கை

ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழை வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என அறிவிக்க தேர்வர்கள் வலியுறுத்தி வந்தனர்.
ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் விவகாரம் - மாணவர்களைக் குழப்பிய சுற்றறிக்கை
x
ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழை வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என அறிவிக்க தேர்வர்கள் வலியுறுத்தி வந்தனர். சட்ட ஆலோசனைக்குப் பிறகு இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என மத்திய ஆசிரியர் கல்வி குழுமம் அறிவித்தது. ஆனால், இதற்கு மத்திய ஆசிரியர் கல்வி குழுமம் சம்மதித்துவிட்டதாக, கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியதால், மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.   

Next Story

மேலும் செய்திகள்