" தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசம்" - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடித்த உடன் தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி கிடைக்கும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
x
கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடித்த உடன் தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி கிடைக்கும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். புதுக்கோட்டையில் கொரோனா குறித்த ஆய்வுக்கு பின்  பேசிய முதலமைச்சர் பழனிசாமி, புதுக்கோட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி குண்டாறு திட்டத்திற்கு ஜனவரியில் அடிக்கல் நாட்டபடும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்