" விலை இறங்குவாயா வெங்காயமே?" - கமல்ஹாசன்

வெங்காய விலை உச்சத்தைத் தொட்டிருக்கும் நிலையில், விலையிறங்குவாயா வெங்காயமே? என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 விலை இறங்குவாயா வெங்காயமே? - கமல்ஹாசன்
x
வெங்காய விலை உச்சத்தைத் தொட்டிருக்கும் நிலையில், விலையிறங்குவாயா வெங்காயமே? என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வெங்காய விலை நூறு ரூபாயைத் தாண்டி விற்பனையாகி வருவதால், பொதுமக்கள் சிரமமடைந்துள்ளனர். இதுதொடர்பாக தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், "பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார். விண்ணில் பறக்கும் வெங்காய விலை பார்த்து நம் அன்னைமார்களும் இனி சமையலில் அதை வையார். விலையிறங்குவாயா வெங்காயமே?" என கேட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்