"சி.ஏ. படிப்பில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும்" - இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறை அமல்

C.A. எனப்படும் பட்டய கணக்காளர் படிப்பிற்கு, இதுவரை குறைந்தபட்சம் பன்னிரண்டாம் வகுப்பு படித்திருந்தால் பதிவு செய்யப்பட்டு, நான்கு மாதம் கழித்து ஆரம்ப கட்ட தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
சி.ஏ. படிப்பில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும் - இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறை அமல்
x
C.A. எனப்படும் பட்டய கணக்காளர் படிப்பிற்கு, இதுவரை குறைந்தபட்சம் பன்னிரண்டாம் வகுப்பு படித்திருந்தால் பதிவு செய்யப்பட்டு, நான்கு மாதம் கழித்து ஆரம்ப கட்ட தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு படித்திருந்தாலே, சி.ஏ.  படிப்பில் சேர பதிவு செய்து கொள்ளலாம் என இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பு  தெரிவித்துள்ளது. புதிய அறிவிப்பின் காரணமாக அதிகமான மாணவர்கள் பட்டயக் கணக்காளர் படிப்புகளை தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்