முதுகலை மருத்து படிப்புகளில் இட ஒதுக்கீடு விவகாரம்: "மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டிக்கிறேன்" - திமுக தலைவர் ஸ்டாலின்

அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையையும் பொருட்படுத்தாமல், முதுகலை சிறப்பு படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக இருக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முதுகலை மருத்து படிப்புகளில் இட ஒதுக்கீடு விவகாரம்: மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டிக்கிறேன் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையையும் பொருட்படுத்தாமல், முதுகலை சிறப்பு படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக இருக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடும் கண்டனத்தை அவர் பதிவு செய்துள்ளார். மத்திய அரசின் திணிப்புகளுக்கு எதிராக நின்று, மாநிலத்தின் அதிகாரத்தையும், தன்னாட்சியையும், முதலமைச்சர் பாதுகாக்க வேண்டும் என்றும் ஸ்டாலின்  வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்