அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்கவேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

7.5 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாவிட்டால் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரவே முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்கவேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்
x
7.5 சதவீத  இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாவிட்டால் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரவே முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் சாதிக்கத் தொடங்கிவிட்டாலும், நடப்பாண்டின் களச்சூழலில் அவர்கள் எடுத்த கட்-ஆஃப் மதிப்பெண் போதுமானதாக இல்லை. எனவே, இனியும் தாமதிக்காமல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்