சாத்தான்குளம் வழக்கில் தொடர்புடைய காவலருக்கு பரோல் - இறந்த தந்தைக்கு காரியம் செய்வதற்காக மனு

சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காவலர் தாமஸ் பிரான்சிஸ் என்பவரின் தந்தை இறந்துவிட்டார்.
சாத்தான்குளம் வழக்கில் தொடர்புடைய காவலருக்கு பரோல் - இறந்த தந்தைக்கு காரியம் செய்வதற்காக மனு
x
சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காவலர் தாமஸ் பிரான்சிஸ் என்பவரின் தந்தை இறந்துவிட்டார். இந்நிலையில், தந்தைக்கு இறுதிக் காரியம் செய்வதற்காக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பரோல் கேட்டு தாமஸ் பிரான்சிஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக ஏற்ற நீதிபதி அப்துல் குத்தூஸ், இன்று முதல் 19ந்தேதி மாலை 6 மணிவரை மூன்று நாட்களுக்கு பரோல் வழங்கி உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்