ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்துவரி ரூ.6.5 லட்சத்தை செலுத்தினார் ரஜினி

ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்து வரி​யான 6 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயை நடிகர் ரஜினிகாந்த் அபராத தொகையுடன் செலுத்தியுள்ளார்.
x
ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்து வரி​யான 6 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயை, நடிகர் ரஜினிகாந்த், அபராத தொகையுடன் செலுத்தியுள்ளார். மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தும் அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், அவர் காசோலை மூலம், சொத்து வரியை செலுத்தியுள்ளார். அபராத தொகையாக 9 ஆயிரத்து 386 ரூபாய் உடன், 6 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயை ரஜினிகாந்த் செலுத்தியதாக மாநகராட்சி சார்பில் ரசீது வழங்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்