ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 248 ரூபாய் உயர்ந்துள்ளது.
x
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 248 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 31 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 4 ஆயிரத்து 881 ரூபாயாக உள்ளது. இதன்படி ஒரு சவரன் தங்கம் 39 ஆயிரத்து 48 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ஆயிரத்து 700 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ பார் வெள்ளி 66 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 


Next Story

மேலும் செய்திகள்