ரூ.38 ஆயிரத்துக்கும் குறைந்தது தங்கம் - ஒரு கிராம் தங்கம் ரூ.4740-க்கு விற்பனை
பதிவு : செப்டம்பர் 28, 2020, 08:22 PM
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்தது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 4 ஆயிரத்து 740 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் தங்கம் 37 ஆயிரத்து 920 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து 61 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஒரு சவரன் கிட்டத்தட்ட 43 ஆயிரம் ரூபாயை எட்டிய நிலையில் தற்போது 38 ஆயிரம் ரூபாயை விடவும் குறைந்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.