நாகர்கோவில் பாலியல் வழக்கில் கைதான தினேஷ்க்கு ஜாமீன் - மதுரை உயர்நீதிமன்றம்
பதிவு : செப்டம்பர் 22, 2020, 07:57 PM
பரபரப்பாக பேசப்பட்ட நாகர்கோவில் பாலியல் வழக்கில் கைதான காசியின் நண்பன் தினேஷ்க்கு மதுரை உயர்நீதி மன்ற கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.
பரபரப்பாக பேசப்பட்ட நாகர்கோவில் பாலியல் வழக்கில் கைதான காசியின் நண்பன் தினேஷ்க்கு மதுரை உயர்நீதி மன்ற கிளை ஜாமீன் வழங்கியுள்ளது. 
கைதாகி 90 நாட்களை கடந்த நிலையில் தினேஷ் மதுரை உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். நீதிபதி பாரதிதாசன் அமர்வில் மனு விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தினேஷ்க்கு ஜாமீன் வழங்குவதாகவும் உத்தரவிட்டார்.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.